போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்; வெள்ளை மாளிகை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மீண்டும் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையின் பத்திரிகை ...










