Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படையின் கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மோதிய விபத்தில், ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதியான கடற்படை வீரரை கைது செய்துள்ளதாகவும் வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி கடற்படை தளத்திற்கு சொந்தமான கனகர வாகனம் வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி சம்பவதினமான நேற்று இரவு 10.30 மணியளவில் பிரயாணத்துக் கொண்ட நிலையில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து குறித்த வாகனத்தின் சாரதியான கடற்படை வீரரை கைது செய்ததுடன், வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேச தடை இல்லை? – மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே கேள்வி

சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேச தடை இல்லை? – மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு