கொழும்பிலிருந்து பதுளை வரையில் புதிய சொகுசு ரயில் சேவை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு ரயில் சேவையை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு ...










