அமைதியான தேர்தலை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க
முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் ...