கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின
புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் ...










