இரண்டு ஆசிரியைகளால் தாக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ...
வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ...
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ...
மட்டக்களப்பில் தொழுநோய் விழிப்புணர்வும் இயற்கை நேய நாட்டுக்கோழி கண்காட்சி நிகழ்வானது அருட்பணி ரி.எஸ். யோசுவா தலைமையில் அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (15) இடம் பெற்றது. ...
ரயில் கடவைகள் ஊடாக வாகனங்களை செலுத்தும் போது விபத்துக்கள் ஏற்படாதவாறு கவனம் செலுத்துமாறு ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல ரயில் ...
தேசிய மக்கள் சக்தியின் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களாக இருக்கப்போகின்ற காரணத்தினால், அநுர, அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார் என்று சில ...
தமிழ் தேசியத்தின் அடையாளம் என்று சிறீதரனைக் கூறுவதெல்லாம் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளாததின் வெளிப்பாடு. சிறீதரனை புகழ்வதாக நினைத்து 76 வருட கால போராட்டத்தினை கொச்சைப்படுத்துகின்ற ...
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ...
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றம் செல்லத் தகுதி பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் கொண்ட வர்த்தமானி தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அது கீழே தரப்பட்டுள்ளது. 2410-07_TDownload
இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சோலார் பேனல் திட்டத்திற்கான கடன் வசதியாகும். ...