Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாநகர சபையின் ஏற்பாட்டில் பட்டத் திருவிழா

மட்டு மாநகர சபையின் ஏற்பாட்டில் பட்டத் திருவிழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் கல்லடி கடற்கரையில் நேற்று (15) பட்டத் திருவிழா நிகழ்வு நடைபெற்றது.

வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் முதல் முறையாக நேற்றைய தினம் கல்லடி கடற்கரையில்கோலாகலமாக இந்த பட்டத் திருவிழா இடம்பெற்றது.

இப்பட்டத் திருவிழாவை மாநகர சபையின் ஆணையாளர் எஸ். தனன்ஜெயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் 22 போட்டியாளர்கள் இந்த நிகழவில் கலந்து கொண்டனர்.

பட்டத் திருவிழாவில் பல் சமயக் கலாச்சாரங்களை மதிக்கின்ற வகையில் நான்கு மதங்களையும் அடையாளப்படுத்தி, பாடு மீன் மட்டக்களப்பின் வரலாற்று சின்னங்களை கலை நயத்தோடு வடிவமைத்து போட்டியின் நடுவர்கள் முன்னிலையில் போட்டியாளர்கள் பிரம்மாண்டமான பட்டத்தினை பறக்க விட்டிருந்தனர்.

வானில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் பறந்து கொண்டிருந்த பட்டத்தினை தெரிவு செய்து மூன்று போட்டியாளர்களை நடுவர்கள் தெரிவு செய்தனர்

போட்டியில் முதலாம் இடம் (100,000), இரண்டாம் இடம்(,50,000) மூன்றாம் இடம் (25,000) ,இடத்தினை வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பரிசு பணத் தொகையினை வழங்கி வைத்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு