சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியடைந்ததால் விபரீத முடிவெடுத்த மாணவி
ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி, கலவானை - ரத்தெல்ல பிரதேசத்தில் இச் ...










