Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் அதிகரிப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்கள் உட்பட மொத்தம் 11700 மருத்துவ இடங்கள் உள்ளன. 22 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்களில் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 35 விழுக்காடு இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், சுயநிதி கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டுக்கான கல்வி கட்டண விவரங்களை மருத்துவக் கல்வி இயக்குநகரம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் இரண்டரை இலட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டு 27 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 16 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கட்டணம் 30 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க வியட்நாம் முடிவு

பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க வியட்நாம் முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு