Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு அமைப்பை வாங்க ருமேனியா திட்டம்

இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு அமைப்பை வாங்க ருமேனியா திட்டம்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் ‘அயர்ன் டோம்’ அமைப்பை ருமேனியா வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு உலகப் புகழ்பெற்றது. ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் உருவாக்கியது இந்த அமைப்பு.

இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

குறுகிய மற்றும் மிகக் குறுகிய வான் பாதுகாப்பு அம்சங்களுடன், அயர்ன் டோம் அமைப்பை வாங்க, ஐரோப்பிய நாடான ருமேனிய திட்டமிட்டு உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் வரும் நவம்பருக்குள் கையெழுத்தாகும் என, ருமேனியாவின் இராணுவ அமைச்சர் அயோனுஸ் மோஸ்டீனு தெரிவித்துள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்றதாக இருப்பினும், அயர்ன் டோம் அமைப்பை ஒரு சில நாடுகள் மட்டுமே வாங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், அதிக வான் பரப்பை இந்த அமைப்பால் முழுமையாக பாதுகாக்க முடியாது.

அமெரிக்கா, கனடா, பின்லாந்து என, ஒரு சில நாடுகள் மட்டுமே, அயர்ன் டோம் அமைப்பின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வாங்கியுள்ளன.

இந்தியா, அசர்பைஜான் உட்பட பல நாடுகளும், இந்த அமைப்பை வாங்க ஆர்வம் தெரிவித்தன. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளை இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளை இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு