சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது
சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்டதற்காக 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) ...










