தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் சட்டம் – உயர்ஸ்தானிகரின் கருத்தை மறுத்த நீதி அமைச்சர்
தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார். ...










