பெண் எம்.பியை விமர்சித்த பிரதியமைச்சர்; கொந்தளித்த ஹர்ஷ
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்தை உத்தியோகபூர்வமாக ஹன்சார்டில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. ...