ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த 50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்; சுங்க அதிகாரிகளால் பறிமுதல்
கனடாவில் இருந்து எக்ஸ்பிரஸ் கூரியர் சேவையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஸ்பீக்கரில் பதுங்கியிருந்த சுமார் ரூ.50 மில்லியன் பெறுமதியுள்ள குஷ் மற்றும் ஹாஷிஷ் வகை போதைப்பொருள்கள் ...










