பிரேசிலில் வெப்ப காற்று பலூனில் திடீர் தீ விபத்தில் 8 பேர் பலி
தெற்கு பிரேசிலின் சாண்ட கெடரினா பகுதியில் வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து தரையில் விழுந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
தெற்கு பிரேசிலின் சாண்ட கெடரினா பகுதியில் வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து தரையில் விழுந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை ...
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு ...
ரஃபேல் போர் விமானம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வெளியிட்ட சமூக வலைதள பதிவு பரவலாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த ...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ...
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன், சந்தேகநபர்கள் 30 பேரையும் ...
இனங்களிடையே ஐக்கியத்தினையும் சமாதானத்தினையும் கட்டியெழுப்பும் வகையில் இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டமான கதிர்காம பாதயாத்திரை நேற்று ...
வாகரை பிரதேச சபைத் தலைவராகத் தெரிவான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி; அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு யார் என சலசலப்பு மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ...
கோவை வால்பாறையில் வீட்டின் வெளியே நின்ற சிறுமியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வால்பாறை அருகே உள்ள ...
குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று (20) நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கீழவையில் ...
