பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவு
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27) ...










