Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ( 19 ) நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை, ஆகிய சிறைச்சாலை அதிகாரிகள் குழு பங்கு பற்றியிருந்தனர்.

இந்த போட்டி, சிறைச்சாலைச் சொந்தங்களிடையே ஒற்றுமையும் உடல் நலனும் ஊக்குவிக்கும் நோக்குடன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை பொழுதுபோக்கு கழகம், மட்டக்களப்பு சிறைச்சாலை ஆகியன ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் அணி கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கான அனுசரணையை மட்டக்களப்பு சிறைச்சாலை பொழுதுபோக்கு கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
நகை அடகு நிறுவனங்களில் பெரும் மக்கள் கூட்டம்; விலை உயர்வால் அதிக ஆர்வம்

நகை அடகு நிறுவனங்களில் பெரும் மக்கள் கூட்டம்; விலை உயர்வால் அதிக ஆர்வம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு