மொரட்டுவையில் பெட்ரோல் ஊற்றி மனைவி, தாய் மற்றும் மைத்துனி மீது தீவைத்து தாக்கிய கணவர் கைது
மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...










