Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருள் பாசிக்குடா கடற்கரையில் கண்காட்சி

“கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருள் பாசிக்குடா கடற்கரையில் கண்காட்சி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் “கிழக்கின் சிறகுகள் “2025 எனும் தொனிப் பொருளிலான கண்காட்சியை நேற்று முன்தினம் (17) மாலை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர பாசிக்குடா கடற்கரையில் வைப்பவர் ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன .

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சி இன்று 19ஆம் திகதி முடிவடைய உள்ளது.
அருகி வருகின்ற இன குழுமங்களுடைய கலை, கலாச்சாரங்களை மேம்படுத்துவது மறைந்து செல்கின்ற பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் பாரம்பரியமாக எமது மக்கள் வாழ்வியலிலே பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய பொருட்கள் பற்றியும் அடங்கிய மூன்று விடயங்கள் உள்ளடக்கியதாக சிறகுகள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.கலந்து கொண்டார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயந்தி திருச்செல்வம் கோறளைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிபேக்சினி சசிதரன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் அன்ரன் டிலெக்ஸ் கொஸ்ரா.கிழக்கு சுற்றுலா மேம்பாட்டு பணியாக தலைவர் எம். ஜி .பிரியந்த.இலங்கை சுற்றுலா அதிகார சபை விடுதிகள் பணிப்பாளர் எம்.எச்.எம்.மாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதேசமயம் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு