மட்டு பிள்ளையாரடியில் குடிமனைக்குள் புகுந்து கோழிகளை திருடிவந்த முதலையை மடக்கி பிடித்த பொதுமக்கள்
மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 08 அடி நீளமான முதலையொன்று நேற்று (18) செவ்வாய்க்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். பிள்ளையாரடி நாகையா வீதியில் ...