தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு
உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும் அது வரைக்கும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை ...