ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் ...