அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்
அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ...