நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (24) வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ...