யாழில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (4) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...