பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் (10) நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது. பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் காணப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு மற்றும் ...