Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

லண்டனில் 80 வயதான இந்தியர் ஒருவரை , 13 வயது வெள்ளை இன சிறுமி அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2024 ஆண்டு செப்டெம்பர் மாதம் பிராங்கிளின் பார்க், Leicester இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனது வளர்ப்பு நாயை கூட்டிக் கொண்டு சிவனே என்று தெருவில் நடந்து சென்ற வயதான (இந்திய வம்சாவழி) தாத்தா ஒருவரை, தனது செருப்பை களற்றி அவர் கன்னத்தில் 14 வயது மாணவர், அறைந்துள்ளார்.

இதில் அவர் தடுமாறி கீழே விழுந்த சமயம் காலால் எட்டி முகத்தில் உதைக்க இந்த 13 வயது மாணவியும் சேர்ந்து அவரை தாக்கியது மட்டுமல்லாது அதனை வீடியோ வேறு எடுத்து நண்பர்களோடு பகிர்ந்துள்ளார்கள்.

80 வயதாகும் கோகில் என்ற தாத்தா லண்டனில் ஒரு பெரும் கம்பெனியை கட்டி எழுப்பி, பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தவர் என கூறப்படுகின்றது.

தற்போது ஓய்வில் உள்ள அவர் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றவேளை அங்கே வந்த 13 வயது மாணவி மற்றும் அவரது 14 வயது ஆண் நண்பர் ஆகியோர், தாத்தாவை பார்த்து இனத் துவேச வார்த்தையால் திட்டியுள்ளார்கள்.

அதன் பின்னர் செருப்பை களற்றி மாணவன் அடித்து, தாத்தாவை நிலத்தை தள்ளி காலால் மிதித்துள்ளார். இதனால் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார்.

13 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன் இருவரையும் பொலிசார் உடனே கைதுசெய்தார்கள். வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (08) நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.

இருவரும் தலா குறைந்தது பட்சம் 6 வருடங்களாவது சிறையில் இருக்கவேண்டும் என்று ஜூரிகள் தமது முடிவை அறிவித்தார்கள்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனே எதுவுமே நடக்காதது போல கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சரவைப் பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சரவைப் பேச்சாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு