அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் சுவாசப் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அருகில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.








