2024 ஆம் ஆண்டு பொது தேர்தல் முடிவுகள் இலங்கையின் வரலாற்றில் பெரிதும் ஆச்சரியத்தக்க முடிவுகளை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தோல்வியடைந்துள்ளார்.
இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர்.