Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

26 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பௌத்த மதத்திற்கும் அதன் பாரம்பரியங்களுக்கும் எதிராக எழுவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, எதிர்வரும் 11ஆம் திகதி மிஹிந்தலை கட்டுசாவிற்கு அருகில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் அதிஷ்டான பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பூஜ்ய உலபனை சுமங்கல தேரர், சமஸ்த லங்கா பௌத்த மகா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பௌத்த பிக்குகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிப்பதுடன், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமஸ்த லங்கா பௌத்த மகா சம்மேளனத்தின் தலைவர் சந்திரா நிமல் வாக்கிஷ்ட மற்றும் ‘மகாஜன கேந்திரய’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கேலும் ஜெயசுமன ஆகியோரும், இந்த நிகழ்வுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!
செய்திகள்

மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!

November 9, 2026
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

November 9, 2026
சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!
செய்திகள்

சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!

November 9, 2026
40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை

November 9, 2026
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!
உலக செய்திகள்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!

November 9, 2026
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை

November 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு