Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

34 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் சீமெந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், 50 கிலோகிராம் எடையுடைய சீமெந்து மூட்டையின் விலையை 100 ரூபாவால் அதிகரித்துள்ளன.

இந்த விலை உயர்வு காரணமாக சந்தையில் சீமெந்து கொள்வனவுக்காக நுகர்வோர் மேலதிக செலவுகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத்துறை மற்றும் வீடமைப்புப் பணிகளுக்கு இந்த விலை உயர்வு மேலும் செலவுச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

November 8, 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!
செய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!

November 8, 2026
சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!
செய்திகள்

சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!

November 8, 2026
தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

November 8, 2026
நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது!
காணொளிகள்

நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது!

November 8, 2026
திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

November 8, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு