Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமலை உயர்தர மாணவர்களுக்கு இலவச ஆட்டோ சேவை; கடினமான சூழலில் உதவ முன்வந்துள்ள நபர்

திருமலை உயர்தர மாணவர்களுக்கு இலவச ஆட்டோ சேவை; கடினமான சூழலில் உதவ முன்வந்துள்ள நபர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயர்தர பரீட்சைக்கு செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு இலவசமாக முச்சக்கர வண்டி சேவையினை வழங்க ராஜ்காந்த் என்னும் நபர் ஒருவர் முன்வந்துள்ளார்.

மரக்கறி வியாபாரம் மற்றும் கூலித்தொழிலில் செய்யும் ராஜ்காந்த், இந்த சீரற்ற வானிலை நிலவுகின்ற காலத்தில் பரீட்சை ஆரம்பித்துள்ளதனால் வரிய மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யும் நோக்கில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளார்.

திருகோணமலையில் வரிய மாணவர்கள் யாரும் பரீட்சைக்கு செல்வதில் சிரமமான சூழல் ஏற்பட்டால் 0742052005 – ராஜ்காந்த் என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதனூடாக முடியுமான உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வாழ்க்கைக்காக நாளாந்த கூலித்தொழிலில் ஈடுபட்டுவரும் குறித்த நபர் இவ்வாறான மனிதாபிமான செயற்பாட்டை செய்ய முன்வந்துள்ளமைக்கு battinaatham ஊடகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
Next Post
344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கடல் வழியே கடத்தல்; திருமலையை சேர்ந்தவர்கள் மாலைதீவு கடற்படையினரால் கைது

344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கடல் வழியே கடத்தல்; திருமலையை சேர்ந்தவர்கள் மாலைதீவு கடற்படையினரால் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு