Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் ஜப்பான் நாட்டு நிதி பங்களப்புடன் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கட்டிம் நேற்று முன்தினம் (24) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன திறந்துவைத்தர்.

வேள்ட் விஷன் நிறுவனம், ஜக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபா செலவில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் திட்டத்தின் கீழ் சிறுவர் மற்றும் பெண்கள் வீட்டு வன்முறை மற்றும் துஸ்பிரயோகங்கள், சமூக விரோத செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரை பாதுகாக்கும் வகையில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்வு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்து.

இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சுகத் விஸாந்த, சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் அமல் ஏ எதிர்மன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை சம்பிராய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
செய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

June 19, 2026
செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு
செய்திகள்

செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு

June 19, 2026
அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!
செய்திகள்

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

June 19, 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

June 19, 2026
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

June 19, 2026
Next Post
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு