Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவௌியில் பகுதியில் இளைஞர் ஒருவர் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

மண்டூரிற்கும், வெல்லாவெளிக்கும் இடையே உள்ள அமைந்துள்ள பாதையிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

குறித்த நபர் இந்த கடுமையான சூழலில் குறித்த பாதையை கடக்க முயன்றபோதே இவர் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த இளைஞன் யார் என்று தெரியவில்லை என்பதொடு, சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் அதிக மழை காலங்களில் இவ்வாறு வெள்ளம் ஓடும் பிரச்சனை பல வருடங்களாக தொடர்வதாகவும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தும் இது தொடர்பில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்த பொது மகன் ஒருவர், “இந்த பலத்தினூடாக தற்போதான சூழலில் தமது பணிகளுக்கு செல்பவர்களே அதிகமாக பிரயாணித்து வருகின்றனர் ஒருவேளை வெள்ளத்தில் இவ்வாறு அடித்துச்செல்லப்பட்ட நபர் தமது அன்றாட வேலைக்கு செல்பவராகவும் இருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

August 6, 2026
திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

August 6, 2026
வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 6, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!

August 6, 2026
Next Post
மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள 200 மில்லியன் ரூபா பணம்

மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள 200 மில்லியன் ரூபா பணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு