Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.டி.எம் ஈஸ்டன் கம்பெஸின் 06 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

ஐ.டி.எம் ஈஸ்டன் கம்பெஸின் 06 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இயங்கிவரும் ஐ.டி.எம் ஈஸ்டன் கம்பெஸ் (IDM EASTERN CAMPUS ) 6 வது வருட பூர்த்தியை முன்னிட்டு ‘மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்ததானம் செய்வோம் உயிரை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (07) மட்டக்களப்பு பயினியர் வீதியிலுள்ள கம்பெஸ் கட்டிடத்தில் இடம்பெற்றது.

கம்பெஸ்சின் பணிப்பாளர் தே.சசிக்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் அங்கு கல்வி கற்றும் மாணவர்கள் மற்றும் ஐ.டி.எம். ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர்கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!
உலக செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

August 4, 2026
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
Next Post
பண்டிகையை கொண்டாட போனஸ் வழங்கினால் மின்வெட்டு

பண்டிகையை கொண்டாட போனஸ் வழங்கினால் மின்வெட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு