Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி

2 years ago
in அரசியல், செய்திகள்

இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்போது, இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்துள்ள ஜனாதிபதி அநுர குமார, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முயற்சியாளர்களை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
இறந்தவரின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சி விவசாயத்திணைக்கள உதவி ஆணையாளர் மோசடி

இறந்தவரின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சி விவசாயத்திணைக்கள உதவி ஆணையாளர் மோசடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு