Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

மகிந்த ராஜபக்‌வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித்த , மகிந்தவின் மெய்ப்பாதுகாவலரான ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் நேற்றைய தினம் (16) வாக்குமூலம் பெறுவதற்காக யோஷித்த மற்றும் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.

எனினும் நேற்றைய தினம் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்து கொண்டதுடன், வேறொரு தினத்தை ஒதுக்கித் தருமாறு தங்கள் சட்டத்தரணிகள் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்‌சவிடம் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய ஓய்வுபெற்ற கேணல் நெவில் வன்னியாரச்சிக்கு அதிவேகப் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 12 சொகுசு பேரூந்துகள், 08 ட்ரக் வண்டிகள், மூன்று எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துக்களும், 32 வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 47 நிதிநிறுவனங்களில் முதலீடுகளும் உள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2005 தொடக்கம் 2014ம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் நெவில் வன்னியாரச்சி சட்டவிரோதமாக சேர்த்துக் கொண்ட சொத்துக்கள் இவையாகும்.

இதனடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நெவில் வன்னியாரச்சிக்கு எதிராக ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
Next Post
ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு