Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அவரது குடும்பத்தினர் உணவு வழங்கி வருவதுடன், அவருடன் ஒரே வார்டில் தங்கியுள்ள ஏனைய கைதிகளுக்கும் அந்த உணவு பகிர்ந்தளிக்கப்படுவதாக சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், நாமலின் மனைவி லிமினி மற்றும் குடும்பத்தினர் அவருக்குத் தொடர்ந்து உணவு கொண்டு வருவதாகவும், தாம் நாமலைச் சந்திக்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் இதனை நேரடியாகக் காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாமலுக்கு மாத்திரமன்றி, அவர் தங்கியுள்ள வார்டில் உள்ள ஏனைய கைதிகளுக்கும் அவரது குடும்பத்தினர் உணவு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாமலுக்குப் போதுமான அளவு உணவு கிடைப்பதாகவும், அதனை அங்குள்ள அனைவருடனும் பகிர்ந்துகொண்ட பின்னரே அவர் உணவருந்துவதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிறை அதிகாரிகள் மற்றும் ஏனைய கைதிகள் நாமலுடன் மிகுந்த அன்புடனும் நட்புடனும் பழகி வருவதாகவும் சஞ்சீவ வீரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!
செய்திகள்

டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!

November 2, 2026
நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

November 2, 2026
Next Post
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு