Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் தகவல் அறிந்தோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 5 நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகக் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அவரது கணவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெயர்: சுப்ரமணியம் கற்பகக்கரசு

முகவரி: இல. 29/2, கடற்கரை வீதி, கல்முனை – 2A

கல்முனையிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய இவர், இதுவரை வீடு திரும்பாத நிலையில் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கணவரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று சிறு பிள்ளைகளின் தாயான இவரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவித்து உதவுமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்பு இலக்கங்கள்: 071 419 6223 / 074 278 1199

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

November 16, 2026
இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

November 16, 2026
தாயின் கருப்பையிலேயே 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை; இந்திய மருத்துவர்கள் சாதனை!
செய்திகள்

தாயின் கருப்பையிலேயே 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை; இந்திய மருத்துவர்கள் சாதனை!

November 16, 2026
விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு
செய்திகள்

விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு

November 16, 2026
சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!
உலக செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

November 16, 2026
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு