Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 92 வது வயதில் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தனது 92 வது வயதில் காலமானார்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் இன்று(26) காலமானார்.

எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சிங் இன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையிலலேயே அவர் காலமானதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932 இல், மேற்கு பஞ்சாபின் காஹ் கிராமத்தில் பிறந்துள்ளார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மேலும், இவர் மே 22, 2004 முதல் மே 26, 2014 வரை மொத்தமாக 3,656 நாட்களுக்கு இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார்.

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த மூன்றாவது பிரதமராக மன்மோகன் சிங் உள்ளார்.

அவரது அரசியல் பிரவேசத்திற்கு முன், 1971இல் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், 1976இல் நிதி அமைச்சகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி ஆகியவற்றில் இந்தியாவிற்கான மாற்று ஆளுநர் மற்றும் அணுசக்தி மற்றும் விண்வெளி ஆணையங்களில் உறுப்பினர் (நிதி) உட்பட பல முக்கியப் பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது

குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு