Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்கட்டிச்சோலை பனிச்சங்கேணியில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

கொக்கட்டிச்சோலை பனிச்சங்கேணியில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

12 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 14 பரல் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, மொத்தம் 252,000 மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாஜன் ஜெயரத்தினம் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!
செய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!

November 7, 2026
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!
செய்திகள்

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

November 7, 2026
கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!
செய்திகள்

பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!

November 7, 2026
மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு