Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

16 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் ஒருவர் 10 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (06) பகல் குறித்த சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜையராஜாவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்கள் இஹலகம, ஜயசிங்க, கொடிகார, டிகாசன் மற்றும் ராஜபக்ஷ உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல தடவைகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

November 7, 2026
கொக்கட்டிச்சோலை பனிச்சங்கேணியில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!
செய்திகள்

கொக்கட்டிச்சோலை பனிச்சங்கேணியில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

November 7, 2026
வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!
செய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!

November 7, 2026
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!
செய்திகள்

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

November 7, 2026
கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
Next Post
ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு