Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி டிப்போ முகாமையாளரின் முக்கிய அறிவிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி டிப்போ முகாமையாளரின் முக்கிய அறிவிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு சொந்தமான 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் சிவபாதசுந்தரம் ஜீவானந்தன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (08) கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

மூளாயிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மருதனார் மடம் உரும்பிராய், கோப்பாய், கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், பரந்தன் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபட்ட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து தனது சேவையை ஆரம்பித்து,

காலை 6.00மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், அக்கராயன், முருகண்டி ஊடாக கிளிநொச்சி பேருந்து நிலையத்தை அடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் 12.40ற்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு குறித்த பகுதியூடாக யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!
செய்திகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

August 14, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

August 14, 2026
புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!
செய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

August 14, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

August 14, 2026
இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

August 14, 2026
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

August 14, 2026
Next Post
“Gem Sri Lanka – 2025”; ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

“Gem Sri Lanka – 2025”; ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு