Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணிபுரிய பட்டம் தேவையில்லை; வரவேற்பை பெற்றுள்ள எலான் மஸ்க்கின் அறிவிப்பு

பணிபுரிய பட்டம் தேவையில்லை; வரவேற்பை பெற்றுள்ள எலான் மஸ்க்கின் அறிவிப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தமது நிறுவனத்தில் பணிபுரிய பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க், சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

41,620 கோடி டொலர்கள் மதிப்புடன் முதலிடத்தில் உள்ள மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.

இந்தநிலையில், மஸ்க் அவரது நிறுவனத்தில் தொழில் வாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீங்கள் ஒரு தீவிர மென்பொருள் பொறியாளராக இருந்து, எல்லாவற்றுக்கும் செயலியை உருவாக்க விரும்பினால் உங்கள் சிறந்த படைப்புகளை code@x.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுடன் சேருங்கள்.

நீங்கள் எங்கு படித்தீர்கள், எந்தப் பாடசாலையில் படித்தீர்கள் அல்லது பாடசாலைக்கு சென்றீர்களா ? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள் என அவர் தெரிவித்துள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
கடலில் நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்

கடலில் நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு