Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

இலங்கையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

2 years ago
in செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் மக்கள் தொகை தோராயமாக 2,64,950 ஆல் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடிசன மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் மூலம் இது வெளியிடப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பேராசிரியர் வசந்த அதுகோரலவுடன் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற கலந்துரையாடலில் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2021-2022 காலகட்டத்தில் இலங்கையின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 22.181 மில்லியனாக இருந்தது. 2021-2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச மக்கள் தொகையாக அது பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை மாத்திற்கிடைப்பட்ட காலப்பகுதியில் மக்கள் தொகை 22.37 மில்லியன் வரை குறைந்துள்ளது.

அதற்கமைய, 1,44,395 பேர் குறைந்துள்ளனர். மேலும், 2023ஆம் ஆண்டு ஜூன் மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 21.916 மில்லியனாக மேலும் குறைந்துள்ளது.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, ​​இந்த காலகட்டத்தில் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 1,20,055 குறைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தற்போது -0.7க்கு அருகில் உள்ளது.

இந்த மக்கள்தொகை சரிவுக்கு பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட விரைவான சரிவு மற்றும் நிகர இடம் பெயர்வில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வினாத்தாள் திருத்த கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் தீர்வு

வினாத்தாள் திருத்த கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் தீர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு