Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

11 minutes ago
in செய்திகள்

நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடைக்கால பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று (6) பிற்பகல் வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவானது.

கொழும்பில் 129 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் கன மழை பதிவானது.

இதன்காரணமாக கொழும்பு மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை  கட்டமைப்பில்  கோளாறு ஏற்பட்டிருந்தது.

அதனால் அனைத்து வழித்தடங்களிலுமான ரயில் சேவைகள் பெரும் தாமதத்துடன் இயங்கியதுடன், அனைத்து ரயில் மார்க்கங்களிலும் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!
செய்திகள்

பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!

November 7, 2026
மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 7, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!
உலக செய்திகள்

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!

November 6, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு