Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா நேற்று தினம்
(02) மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறுவர் நூலக தலைவர். திருமதி கந்தசாமி நிர்மலாதேவி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கௌரவ அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவு சங்கத்தின் தவிசாளர் மே.வினோராஜ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதிதிகள், சிறுவர்களின் பாண்டு வாத்திய கருவிகள் இசையுடன் வரவேற்கப்பட்டதுடன் , மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு உரை என்பன ஆரம்ப நிகழ்வாக நடைபெற்றதை தொடர்ந்து அதிதிகளால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சு. சுபராஜன் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் அலுவலக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன், மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாலர்பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் சு.நிதர்சோன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பிரியதர்சினி மற்றும் மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர் அருள்ராசா போன்ற சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
Next Post
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு