Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம்; வெளியான தகவல்

மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம்; வெளியான தகவல்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மெட்டா நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் (09) முதல்ஆரம்பமாகியுள்ள என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணைத்தலைவர் ஜெனெல் கேல் வெளியிட்டுள்ளார்.

தற்போது, மெட்டா நிறுவனத்தில் 72,000 பேர் பணிபுரிகின்ற நிலையில், அதில் குறைந்த செயல் திறன் கொண்ட 5 சதவீத( கிட்டத்தட்ட 3,000) ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் ஆட்குறைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும், ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ளோர் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆட்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
நாடுகளை சீர்க்குலைக்க USAID நிறுவனத்திலிருந்து $260,000,000.00 டொலர் நிதி

நாடுகளை சீர்க்குலைக்க USAID நிறுவனத்திலிருந்து $260,000,000.00 டொலர் நிதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு