Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றார்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தர இன்று காலை சுப வேளையான முற்பகல் 9 22 மணி அளவில், மட்டக்களப்பு நகரிலுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பணிமனையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக கடமையாற்றிய வர்ண ஜெயசுந்தரவே, கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்றுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் அதியட்சகர் பிரிவுகள். அவரது கடமை பிரதேசமாக அடங்குகின்றன.

இன்றைய கடமையை ஏற்பின் போது மாகாணத்தில் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.

புதிய கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கடமை ஏற்பினை முன்னிட்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளவில் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை ஒன்றும் அவரது கடமையை கௌரவித்து நடத்தப்பட்டது.

சுப வேளையான முற்பகல் 9. 22 மணிக்கு கடமை பதிவேட்டில் ஒப்ப மிட்டு, தனது கடமைகளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசந்திர கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேசமயம் இந்த மாகாணத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண வடமேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு