ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்தி சென்ற வர்த்தகரை தாக்கிய இரு பொலிசாரும் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி, அவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை(18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு ஏறாவூர் பொலிசாரும் நேற்று (20) பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்தி சென்ற வர்த்தகரை தாக்கிய இரு பொலிசாரை உடனடியாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாய மடைந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை(18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு பொலிசாரையும் நேற்று (20) பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.